விகாரை அமைப்பதை தடுக்க பிள்ளையானோ வியாழேந்திரனோ வரவில்லை: சாணக்கியன் சுட்டிக்காட்டு

Ilankai Tamil Arasu Kachchi Pillayan S. Viyalendiran Shanakiyan Rasamanickam Sri Lanka Parliament Election 2024
By Sajithra Oct 14, 2024 01:59 PM GMT
Report

குசாலான மலையில் விகாரை அமைக்கப்படவிருந்ததை தடுக்கும் நடவடிக்கையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான வியாழேந்திரனோ பிள்ளையானோ ஈடுபடவில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரான இரா. சாணக்கின் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் மேலும் கூறுகையில், "பதுளை பிரதான வீதியில் உள்ள குசாலான மலையில் ஆலயம் ஒன்றின் நிலப்பகுதியில் சிங்கள பெளத்த விகாரை ஒன்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இதன்போது, அதனை நேரடியாக சென்று தடுத்து நிறுத்தியவர்கள் இலங்கை தமிழரசு கட்சியை சேர்ந்தவர்கள் தான். 

இல்லையென்றால் எமது வெடுக்குநாறிமலை அல்லது குருந்தூர்மலை ஆகியவற்றில் போல அவ்விடத்திலும் ஒரு விகாரை அமைந்திருக்கும். நாங்கள் தான் அதை தடை செய்திருந்தோம்.

இதற்கு, வியாழேந்திரனும் வரவில்லை. பிள்ளையானும் வரவில்லை. இலங்கை தமிழரசு கட்சியை சேர்ந்தவர்கள் தான் அதை நிறுத்தி இருந்தோம்” என சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 

பெரும் நெருக்கடிக்குள் சிக்கும் தமிழரசுக் கட்சி! யாழ்.நீதிமன்றில் மீண்டுமொரு வழக்கு

பெரும் நெருக்கடிக்குள் சிக்கும் தமிழரசுக் கட்சி! யாழ்.நீதிமன்றில் மீண்டுமொரு வழக்கு

பொது வேட்பாளராக போட்டியிட்ட அரியநேத்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பொது வேட்பாளராக போட்டியிட்ட அரியநேத்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Blue Ocean குழுமமானது தனது மதிப்புமிக்க KING ALFRED PALACE இற்கான பரிமாற்ற பத்திர வழங்கலை நிறைவு செய்தது

Blue Ocean குழுமமானது தனது மதிப்புமிக்க KING ALFRED PALACE இற்கான பரிமாற்ற பத்திர வழங்கலை நிறைவு செய்தது

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US