செவ்வந்தியை தேடிய புலனாய்வுத் திணைக்களத்திற்கு மற்றுமொரு நெருக்கடி...!
கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் பிரதான சூத்திரதாரியான செவ்வந்தியை தேடிய பொலிஸார் அவர் சம்பந்தப்பட்ட எல்லோரையும் கண்டுப்பிடித்தார்கள் ஆனால் செவ்வந்தியை இன்றுவரை கண்டுப்பிடிக்கவில்லை.
நாட்களும் கடந்து செல்கின்ற நிலையில், தற்போது செவ்வந்தியை தேடிய குற்றப்புலனாய்வுத்துறையினர் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை தேடுகின்றனர்.
தேசபந்து தென்னக்கோனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை, அப்படியே கிடைத்தாலும் ஏதாவது வைத்திய காரணங்களை கூறி தப்பிச்செல்வார்.
இந்த இரண்டு விடயங்களை வைத்து பார்க்கின்ற போது இலங்கையின் பாதுகாப்பு துறையின் பலருக்கு மீது கேள்வி எழுகின்றது. செவ்வந்தி விடயமும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சம்பவம் போன்று மறக்கபடுமா அல்லது மறைக்கப்படுமா?
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால்...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri