செவ்வந்தி மற்றும் தேசபந்து குறித்து பொலிஸார் இன்று வெளியிட்டுள்ள முழுமையான தகவல்கள்
நீதிமன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர் செவ்வந்தி உள்நாட்டில் உள்ளாரா அல்லது வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிட்டாரா என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
பொலிஸ் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதேவேளை இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் இன்றுவரையான கால பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அவை தொடர்பான விசாரணைகள் எந்த கட்டத்தில் உள்ளன என்பது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வருடத்தில் இதுவரை நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்பில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்ற விபரங்களும் கூறப்பட்டுள்ளன.
இது தொடர்பான முழுமையான தகவல்களை கீழுள்ள காணொளியில் காணலாம்...,
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam