எரிவாயு தட்டுப்பாட்டின் எதிரொலி! களிமண் அடுப்புகளுக்கு கடும் கிராக்கி
Srilanka
Price
Gas
By Dhayani
இலங்கையின் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எரிவாயு வெடிப்பு அச்சம் காரணமாக களிமண் அடுப்புகள் மற்றும் பானைகளுக்கு சந்தையில் தேவை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக இலங்கையின் மட்பாண்ட தொழில்துறை திடீர் ஏற்றத்தை சந்தித்துள்ளது.
நாட்டின் பல ஆண்டுகளாக களிமண் அடுப்புகள் மற்றும் பானைகளுக்கு குறைந்த தேவையே நிலவி வந்த நிலையில்,தற்போது அதற்கான தேவை அதிகரித்துள்ளது.
இலங்கையின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் களிமண் அடுப்புகளை மொத்தமாகக் கொள்வனவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
அரசியல்வாதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மறைத்துவைத்துள்ள கோடிக்கணக்கான பணம் - எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - வீழ்த்தப்பட்ட 8 அமெரிக்க தளங்கள்
ஹரக் கட்டா பணம் வழங்கிய பட்டியலில் பெரும் புள்ளிகளின் பெயர்கள்! இலங்கை வரலாற்றில் பதிவாகவுள்ள பெரும் சம்பவம்
கொளுத்தும் வெயில்... பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்ற பிரித்தானியப் பெற்றோர்கள் எடுத்த முடிவு News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US