அத்துமீறி தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் பலர் கைது
Kilinochchi
Arrest
Navy
Fishermen
By Sudaron
கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கடற்றொழிலாளர்கள் 7 பேரும் நேற்று (26) இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டு கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை இன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 13ஆம் திகதி இதே கடல் பகுதியில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட
12 மீனவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை இங்கு
குறிப்பிடத்தக்கது.
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US