உடன் நடைமுறைக்கு வரும் வகையில் உயர் பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்
Sri Lanka Police
Sri Lanka
By Kamal
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் உயர் பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் மா அதிபர் பதவிக்காக முயற்சித்து வரும் சிரேஸ்ட பிரதி பொலிஸ் அதிபர்களான அஜித் ரோஹன மற்றும் லலித் பத்திநாயக்க ஆகியோர் உள்ளிட்ட 7 சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சேவை தேவை நிமித்தம் இடமாற்றம் செய்வதாக பொதுப்பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வந்த அஜித் ரோஹன, கிழக்கு மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு முக்கிய பொறுப்புக்கள் வகித்து வந்த சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 4 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US