செம்மணி மனித புதைகுழியின் 106 ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பு
Nothern Province
Crime
chemmani mass graves jaffna
By Theepan
செம்மணி மனித புதைகுழியின் 106 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(14.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த அகழ்வு பணியின்போது முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 02 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி அகழ்வுப் பணி
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதுவரையில் 554 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 547 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் மனித என்புக்கூட்டு தொகுதி ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US