செல்வம் அடைக்கலநாதன் மீது தொடரும் குற்றச்சாட்டுக்கள்: துணை போகிறதா அநுர அரசாங்கம்
தமக்கு உயிராபத்து எதுவும் ஏற்படும் என்றால் அதற்கு செல்வம் அடைக்கலநாதன் தான் பொறுப்பு என ரெலோவின் ஒரு உறுப்பினரான சுரேஸ் தமக்கு தொலைபேசியில் கூறியதாக ரெலோ அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, தன்னுடைய குடும்பத்தை பிரித்ததும் செல்வம் அடைக்கலநாதன் தான் என சுரேஸ் குறிப்பிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்த விடயத்தை ஆதாரப்படுத்த வேண்டும் என்றால் குற்றப்புலனாய்வுப் பிரிவு தமது தொலைபேசியை பரிசோதனை செய்யுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் ஏன் அடைக்கலநாதன் குற்றப்புலனாய்வு பிரிவில் முறையிடாமல் நாடாளுமன்றத்தில் பொய் கூறுகின்றார் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam
சவுதி அரேபியாவை அடுத்து... பல மில்லியன் டன் தங்க இருப்பைக் கண்டுபிடித்த மத்திய கிழக்கு நாடு News Lankasri