உயிரை பணயம் வைத்து சாவகச்சேரி பொலிஸார் அதிரடி:குவியும் மக்கள் பாராட்டு!

Jaffna Sri Lanka Police Investigation Crime
By Kajinthan Mar 20, 2025 10:13 AM GMT
Report

அனுமதிப்பத்திரம் இன்றி கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்று (19) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றிரவு 12.15 மணியளவில் பளையில் இருந்து அச்சுவேலி நோக்கி மணல் கடத்திச் சென்ற கனரக வாகனத்தை சாவகச்சேரி பொலிஸார் வழிமறித்தவேளை அந்த வாகனம் நிற்காமல் சென்றது.

இலங்கையில் தினமும் மூன்று பேர் உயிரிழப்பு: ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் தினமும் மூன்று பேர் உயிரிழப்பு: ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

வழக்குத் தாக்கல்

இதன்போது சாவகச்சேரி பொலிஸார் வேகத்தடையை வீதியில் போட்டவேளை கனரக வாகனத்தின் சக்கரங்கள் காற்றுப் போனது.

உயிரை பணயம் வைத்து சாவகச்சேரி பொலிஸார் அதிரடி:குவியும் மக்கள் பாராட்டு! | Seizure Of Unlicensed Tipper Loader Carrying Sand

இந்தநிலையில் கனரக வாகனத்தை நிறுத்திவிட்டு சாரதி தப்பிச் சென்றுள்ளதையடுத்து சாவகச்சேரி பொலிஸார் வாகனத்தை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

இது குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வியாழேந்திரன் - பிள்ளையான் கூட்டு மக்களை அழிப்பதற்கே..!

வியாழேந்திரன் - பிள்ளையான் கூட்டு மக்களை அழிப்பதற்கே..!

மக்கள் பாராட்டு

அண்மைக்காலமாக அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்தி வரும் கனரக வாகனங்களை மடக்கிப் பிடிப்பதற்கு சாவகச்சேரி பொலிஸார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரை பணயம் வைத்து சாவகச்சேரி பொலிஸார் அதிரடி:குவியும் மக்கள் பாராட்டு! | Seizure Of Unlicensed Tipper Loader Carrying Sand

தமது உயிரையும் துச்சமாக மதித்து, சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படும் சாவகச்சேரி பொலிஸாரின் இவ்வாறான செயற்பாடுகளை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

உணவு உற்பத்தி செய்யும் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதாக அறிவிப்பு

உணவு உற்பத்தி செய்யும் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதாக அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US