இலங்கையின் துறைமுக மற்றும் விமான போக்குவரத்து பாதுகாப்பு: அமெரிக்காவின் அறிவிப்பு

Nimal Siripala De Silva United States of America Julie Chung
By Sivaa Mayuri Sep 28, 2023 07:23 AM GMT
Report

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பு நேற்றைய தினம் (27.09.2023) இடம்பெற்றதாக ஜூலி சங் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இலங்கையில் பணிபுரியும் பெண்களுக்கு தாக்கும் ஆபத்து: வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையில் பணிபுரியும் பெண்களுக்கு தாக்கும் ஆபத்து: வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை

கவனம் செலுத்தப்பட்ட விடயம்

இதன்போது இலங்கையின் வர்த்தகம் மற்றும் தனியார் துறை சார்ந்த வளர்ச்சியின் முக்கிய கூறுகளான இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்: ஐவர் வைத்தியசாலையில் (Photos)

கிளிநொச்சியில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்: ஐவர் வைத்தியசாலையில் (Photos)

இலங்கையின் துறைமுக மற்றும் விமான போக்குவரத்து பாதுகாப்பு: அமெரிக்காவின் அறிவிப்பு | Security In Sri Lankas Ports Aviation Sectors

அத்துடன் இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து துறைகளில் வெளிப்படையான வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை பாதுகாப்பதற்கு அமெரிக்கா அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் இதன்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாரிய நிதி மோசடியை ஒப்புக்கொண்ட பிரித்தானியா வாழ் தமிழர்

பாரிய நிதி மோசடியை ஒப்புக்கொண்ட பிரித்தானியா வாழ் தமிழர்

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US