வடக்கு மாகாண அமைச்சின் செயலாளர் ஒருவர் இடைநிறுத்தம்: ஆளுநர் அதிரடி நடவடிக்கை
Jaffna
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Rakesh
வடக்கு மாகாண அமைச்சின் செயலாளர் ஒருவரின் பதவியை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மீளப்பெற்றுள்ளார்.
குறித்த பதவியானது உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் மீளப்பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயத்தினை வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இடைநிறுத்தம்
வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் எம்.ஜெகூவின் பதவியே இவ்வாறு மீளப்பெறப்பட்டுள்ளது.
எனினும், இதற்கான காரணம் இதுவரை குறிப்பிடப்படவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Numerology: இந்த திகதிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகளாக இருப்பீங்க Manithan
இந்த ராசியினர் 2025 இல் அசுர வேகத்தில் பணக்காரர் ஆகப்போகின்றார்கள்... பாபா வங்காவின் கணிப்பு Manithan
குட் பேட் அக்லி படத்திற்கு பின் அஜித் இதை தான் செய்ய போகிறார்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஷாக் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US