மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்
Covid-19
Covid vaccine
Batticaloa distict
By Independent Writer
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் முகமாக இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை இன்று காலை 9 மணியளவில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த மாதம் முதலாம் கட்ட சினோபோர்ம் தடுப்பூசி ஏற்றியவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்று நடவடிக்கையே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அனைவரும் ஆர்வத்துடன் வந்து குறித்த இரண்டாம் கட்ட தடுப்பூசியினை ஏற்றிச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.



ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 1 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US