பந்தால் நடுவரை தாக்கிய பாகிஸ்தான் வீரர்! மைதானத்தில் சலசலப்பு (VIDEO)
நியூசிலாந்து எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர் எறிந்த பந்து நடுவரை தாக்கியதால் மைதானத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கராச்சியில் நடந்து வருகின்றது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, துடுப்பாட்டத்தை முதலில் தெரிவு செய்து விளையாடியது.
Straight to Aleem Dar's ankle. pic.twitter.com/Vht8dvF5mA
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 11, 2023
இதன்போது விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டிக்கு மத்தியில் பாகிஸ்தான் வீரர் முகமது வாசிம், தன்னிடம் வந்த பந்தை எடுத்து ஸ்டம்ப்பை நோக்கி எறிந்துள்ளார்.
ஆனால் பந்து நேரடியாக நடுவரை தாக்கியது.இதன் காரணமாக கோபமடைந்த நடுவர் கையில் வைத்திருந்த வீரரின் சீருடையை கீழே வீசி எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அவரது அருகில் இருந்த பாகிஸ்தான் வீரர் நடுவரை சமாதானப்படுத்தியுள்ளதுடன், வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா அடிபட்ட நடுவரின் காலை தேய்த்து சரிசெய்துள்ளார்.இதன் காரணமாக மைதானத்தில் சற்றுநேரம் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
