ஹரிணிக்கு உதவுவதில் திணறும் அநுர அரசாங்கம்
இலங்கையில் தரம் 6 பாடப்புத்தகத்தில் ஏற்பட்ட சர்ச்சை தற்போது அரசியல் மற்றும் சமூக தலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பிரதமர் ஹரினி அமரசூரிய மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சமகால அரசாங்கத்திற்குள் அண்மைக்காலமாக முறுகல் நிலைமை தீவிரம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.
இதன் காரணமாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திணறி வருவதாகவும், அதனை தீர்க்க முயன்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் பிரதர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு, கட்சிக்குள் எதிர்க்கட்சி தரப்பிலிருந்து அழுத்தங்கள் எழுந்துள்ளன.
அநுரவின் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கும் வரப்பிரசாதங்கள் இல்லாமல் போயுள்ளது.
இந்தநிலையில், தேசிய மக்கள் சக்தி தலைமைக்கும் உறுப்பினர்களுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டு வரும் நிலையில், பெரும்பான்மை பலத்தை கொண்ட அரசாங்கத்திற்கு ஆபத்தாக மாறியுள்ளதாக தெரிய வருகிறது.
இந்த விடயம் விரிவாக ஆராய்கின்றது இப்படிக்கு அரசியல்
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri