திலீபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல் நிகழ்வு
Sri Lankan Tamils
Tamils
Jaffna
By Rakesh
தியாக தீபம் திலீபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ். நல்லூரில் நடைபெற்றது.
திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இரண்டாம் நாள் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் - நல்லூர் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவாலயத்தில் இன்று காலை நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது சுடரேற்றி மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.









Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 253 Reviews
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US