தனியே களமிறங்கும் ரணில்! எதிர்க்கட்சியினரின் பக்கத்தில் ஆசனம்
parliament
ranil wickramasinghe
mahinda yappa abeywardane
By Ajith
நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, சபையில் எதிர்க்கட்சியின் பக்கத்தில் முன் வரிசையின் 13வது ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ இதனை தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்க நாளை (23) காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன் ஐக்கிய தேசியக்கட்சியின் ஒரேயொரு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சி கடந்த ஜனாதிபதி தேர்தலில் படுதோல்வி அடைந்தது.
எனினும் மொத்த வாக்குகளின் அடிப்படையில் அந்தக்கட்சிக்கு தேசியப்
பட்டியல் ஆசனம் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த ஆசனத்துக்கே ரணில்
நியமிக்கப்பட்டுள்ளார்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US