கடுவலை மாஜிஸ்திரேட் நீதவானின் உத்தியோகபூர்வ அறைக்கு சீல் வைப்பு
Sri Lanka
Law and Order
By Aanadhi
கடுவலை மாஜிஸ்திரேட் நீதவானின் உத்தியோகபூர்வ அறைக்கு சீல் வைக்கப்பட்டு, பொலிஸ் காவல் போடப்பட்டுள்ளது.
கடுவலை மாஜிஸ்திரேட் நீதவானாக இருந்த சானிமா விஜேவர்த்தன தொடர்பில் நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து அவர் தற்போதைக்கு கடுவலை மாஜிஸ்திரேட் பதவியில் தொடர்வது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்ற வளாகத்துக்கு வருகை
இந்நிலையில் இன்று காலை அவர் பயன்படுத்திய உத்தியோகபூர்வ அறைக்கும் சீல் வைக்கப்பட்டு, பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை சானிமா விஜேவர்த்தன, கடுவலை நீதிமன்ற வளாகத்துக்கு வருகை தந்து அவரது தனிப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்ல முடியும் என்றும் நீதிச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
சிங்கப்பெண்ணே சீரியலில் மாற்றப்பட்ட நடிகை.. புதிதாக வந்துள்ள நடிகை யார் தெரியுமா? வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
புதன் - சனி சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம யோகம்: நாளை முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது! Manithan
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US