திருகோணமலை- வீரநகரில் தீவிரமடைந்துள்ள கடலரிப்பு: மக்கள் இடம்பெயர்வு

Trincomalee Weather Floods In Sri Lanka
By Yoosuf Dec 28, 2025 05:38 AM GMT
Report

திருகோணமலை- வீரநகர் பகுதியில் கடலரிப்பு காரணமாக நேற்று (27) மதியம் வீடு ஒன்று தாழிறங்கியுள்ளதால் அதில் வசித்தவர்கள் பாதுகாப்புத் தேடி இடம்பெயர்ந்துள்ளனர்.

திருகோணமலை வீரநகர் கரையோரப் பகுதியில் சுமார் இரண்டு வாரகாலமாக 15 மீற்றருக்கு அப்பால் இருந்த கடல்நீரானது கடலரிப்பின் காரணமாக குறித்த கரையோர பகுதியை கடலுக்குள் உள்வாங்கியுள்ளது.

அத்துடன் கரையோரமாக இருந்த வீடுகளை தாக்கி வருகின்றது.

கொழும்பு மாநகர சபை வரவு செலவு திட்டம்: மீண்டும் சமர்ப்பிக்கப்படவுள்ளது

கொழும்பு மாநகர சபை வரவு செலவு திட்டம்: மீண்டும் சமர்ப்பிக்கப்படவுள்ளது

கோரிக்கை 

இதனால் அங்கிருந்த வீடு ஒன்றின் அத்திவாரம் சேதமடைந்து வீட்டில் வெடிப்பு ஏற்பட்டு வீடு தாழிறங்கியுள்ளது.

திருகோணமலை- வீரநகரில் தீவிரமடைந்துள்ள கடலரிப்பு: மக்கள் இடம்பெயர்வு | Sea Erosion In Trinco People Are Being Displaced

இதன் காரணமாக குறித்த வீட்டில் வசித்து வந்தவர்கள் பாதுகாப்புத் தேடி உறவினர்கள் வீட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.

கடலரிப்பின் காரணமாக கடற்கரை ஓரமாக வாழ்கின்றவர்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் கடலரிப்பை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மருத்துவமனைகளில் பதிவான சந்தேகத்திற்கிடமான மரணங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை

மருத்துவமனைகளில் பதிவான சந்தேகத்திற்கிடமான மரணங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தியை வெளியிட்ட அரசாங்கம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தியை வெளியிட்ட அரசாங்கம்

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US