டைனோசர்களின் புதிய இனத்தை கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள்!
மங்கோலிய நாட்டின் அருங்காட்சியக சேகரிப்பில் இருந்து டைனோசரின் ஒரு புதிய இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதன்படி, அவை டைரனோசர்களின் பரிணாம வரலாற்றை திருப்பி எழுதுகின்றன என்று அவர்கள் கூறியுள்ளனர்.
மங்கோலியாவின் டிராகன் இளவரசர்
தாங்கள் ஆய்வு செய்த, 86 மில்லியன் ஆண்டுகள் பழமையான இரண்டு எலும்புக்கூடுகள், அனைத்து டைரனோசர்களின் நெருங்கிய மூதாதையராக கருதப்படும் டி.ரெக்ஸை உள்ளடக்கிய குழுவைச் சேர்ந்தவை என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஆராய்ச்சியாளர்கள் இந்த இனத்திற்கு கான்-கூ-லூ என்று, அதாவது மங்கோலியாவின் டிராகன் இளவரசர் என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த டைரனோசர்கள், சுமார் 750 கிலோ எடையுள்ளதாக இருந்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஒரு வயது வந்த டி.ரெக்ஸ் அதை எட்டு மடங்கு எடையுள்ளதாக இருந்திருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 10 மணி நேரம் முன்
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam