யாழில் பாடசாலை மாணவன் போதைப்பொருளுடன் கைது
Jaffna
Sri Lanka Police Investigation
Nothern Province
Crime
By Kajinthan
யாழ்ப்பாணம் தீவக பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் மாவா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தீவக குடியிருப்பு பகுதி ஒன்றில் வசிக்கும் குறித்த மாணவன் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றிய நிலையில் மாவா போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
இந்நிலையில் குறித்த மாணவனை கைது செய்த ஊர்காவற்துறை பொலிஸார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 14 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 67 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 63 Reviews
பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri
வீராணம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கலைஞரின் மருமகன் - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் News Lankasri
புதிய வீடு கட்டியுள்ள பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர்... குடும்பத்துடன் எடுத்த போட்டோ Cineulagam
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US