வளப்பற்றாக்குறையுடன் இயங்கி வரும் பாடசாலைகள்! ஜெகதீஸ்வரன் எம்.பி சுட்டிக்காட்டு

Ministry of Education Mannar Sri Lankan political crisis
By Thileepan Jan 31, 2025 12:53 AM GMT
Report

மன்னார் மாவட்டத்தில் இயங்கும் தேசிய பாடசாலைகள் பல கடந்த அரசாங்களின் காலத்தில் கவனம் செலுத்தப்படாமையால் வளப்பற்றாக்குறையுடன் இயங்கி வருவதாகவும், அதனை தீர்ப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 

''அரசாங்கத்தின் கீழ் தேசிய பாடசாலைகள் செயற்படுகின்றன. மன்னார் மாவட்டத்தில் உள்ள நான்கு தேசிய பாடசாலைகளுக்கு விஜயம் செய்து அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடியதுடன் அங்குள்ள பிரச்சனைகள் தொர்பிலும் கவனம் செலுத்தினோம்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் நுழைந்த தென்னிலங்கை அரசின் முகவர்கள்

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் நுழைந்த தென்னிலங்கை அரசின் முகவர்கள்

ஆசிரிய ஆளணி பற்றாக்குறை

பல தேசிய பாடசாலைகளிலும் ஆசிரிய ஆளணி பற்றாக்குறையாகவுள்ளது. சில உயர்தர மாணவர்கள் தாம் கற்கும் பாடங்களுக்கு ஆசிரியர் இன்மையால் வேறு பாடசாலைகளில் சென்று கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வளப்பற்றாக்குறையுடன் இயங்கி வரும் பாடசாலைகள்! ஜெகதீஸ்வரன் எம்.பி சுட்டிக்காட்டு | Schools Operating Under Resourced

மாணவர்கள் கல்வி கற்கும் சில கட்டிடங்கள் பாழடைந்த நிலையில் காணப்படுவதுடன், சில வெடிப்புகளுடனும் ஆபத்தானதாக காணப்படுகின்றது.

இவற்றை கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்ங்கள் எந்த கவனமும் செல்லவதவில்லை. நாம் இவற்றை அவதானித்துள்ளோம். இதனை எமது கல்வி அமைச்சருடன் கலந்துரைடிய விரைவாக தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நானும் பிரதி அமைச்சரும் வாக்குறுதி கொடுத்துள்ளோம்.

எனவே, எமது அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்தி மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் உதவும்” எனத் தெரிவத்தார்.

நுவரெலியாவில் இருப்பிடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நுவரெலியாவில் இருப்பிடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US