2027ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை மற்றும் பரீட்சை கால அட்டவணை வெளியீடு

Ministry of Education Sri Lankan Schools Education School Holiday
By Dhayani Aug 21, 2026 06:02 AM GMT
Report

2027 ஆம் ஆண்டிற்கான பாடசாலை தவணை அட்டவணை, அரச விடுமுறை நாட்கள் மற்றும் பரீட்சைகள் நடைபெறும் காலப்பகுதிகள் உள்ளிட்ட விபரங்களை  கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.  

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள  எண் 31/2026-ஐ சுற்றறிக்கையில் இந்த தகவல் உள்ளடங்கியுள்ளது.

பொது விடுமுறைகள் மற்றும் பரீட்சை அட்டவணை

இந்த சுற்றறிக்கைக்கு அமைய, 2027 ஆம் ஆண்டில் அரச விடுமுறை நாட்கள் மற்றும் பரீட்சை அட்டவணைகளைக் கருத்திற் கொண்டு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களை 197 நாட்களுக்கு நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

2027ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை மற்றும் பரீட்சை கால அட்டவணை வெளியீடு | School Term Schedule For 2027 Released 

சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான தவணை

முதலாம் தவணை 2027 ஜனவரி 4 (திங்கட்கிழமை) முதல் 2027 ஏப்ரல் 09 (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் தவணை  2027 ஏப்ரல் 26 திங்கட்கிழமை முதல் 2027 ஜூலை 30 வரை நடைபெறவுள்ளது.

மூன்றாம் தவணை 2027 ஆகஸ்ட் 30 திங்கட்கிழமை முதல் 2027 டிசம்பர் 03 (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறவுள்ளது.

முஸ்லிம் பாடசாலைகளுக்கான அறிவிப்பு

முஸ்லிம் பாடசாலைகளுக்கான கல்வி நடவடிக்கை இரண்டு தவணைகளாக பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒகஸ்ட் மாதத்திலும், சாதாரண தரப் பரீட்சை - 2027 டிசம்பர் மாதத்திலும் நடைபெறவுள்ளன.

மேலும், சிறப்பு காரணங்களுக்காக ஒரு நாள் பாடநாலை மூடப்பட நேர்ந்தால், அதற்குப் பதிலாக வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நந்தா மாலினி மறைவையொட்டி அரச நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

நந்தா மாலினி மறைவையொட்டி அரச நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

சற்று முன்னர் FCIDஇலிருந்து வெளியேறிய நாமல்

சற்று முன்னர் FCIDஇலிருந்து வெளியேறிய நாமல்

 

YOU MAY LIKE THIS VIDEO



மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US