கிளிநொச்சி - வேரவில் இந்து மகாவித்தியாலயத்தில் கவனயீர்ப்பு போராட்டம் (Photos)
Ministry of Education
Kilinochchi
Sri Lankan Schools
Education
By Yathu
கிளிநொச்சி - வேரவில் இந்து மகாவித்தியாலயம் முன்பாக பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று (07.09.2023) காலை வேரவில் இந்து மகா வித்தியாலயம் முன்பாக நடைபெற்றுள்ளது.
கவனயீர்ப்பு போராட்டம்
கிளிநொச்சி - வேரவில் இந்து மகாவித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவிற்கான ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி மாணவர்களின் பெற்றோர்கள் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.



| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
ஈழத்தமிழர் மீது நடத்தப்படும் போதைப்பொருள் யுத்தம் 3 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US