பலரையும் சோகத்தில் ஆழ்த்திய இளம் தந்தையின் மரணம் - விசாரணையில் வெளியான தகவல்

Sri Lanka Sri Lanka Police Investigation Death
By Dhayani Apr 24, 2023 03:13 AM GMT
Report

மத்துகம - குருதிப்பிட்ட பிரதேசத்தில் இளம் தந்தையொருவர் மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களால் கொடூரமான முறையில் தாக்கி கொல்லப்பட்ட  சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பில் புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.

கடந்த பெப்ரவரி 14 அன்று, கல்மட்ட, வெலிப்பன்ன வீதியில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச்சென்ற மூன்று பாடசாலைச் மாணவர்களை எச்சரித்த 34 வயதுடைய இளம் தந்தையொருவர் மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தால் அடித்துக் கொல்லப்பட்டார்.

சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான ரங்கவிராஜ் துரதிஷ்டவசமாக உயிரிழந்திருந்தார்.இதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மத்துகம நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் ரங்காவை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் மாகொல சிறுவர் தடுப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  

பலரையும் சோகத்தில் ஆழ்த்திய இளம் தந்தையின் மரணம் - விசாரணையில் வெளியான தகவல் | School Students Killed Young Father Investigation

மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை 

இந்த கொலை சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய பாடசாலை மாணவர்களான சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டு சிறுவர் தடுப்பு நிலையத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை ஏப்ரல் 18 ஆம் திகதி மீண்டும் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் சந்தேகநபர்களான மூன்று மாணவர்களையும் வானில் மீண்டும் தடுப்பு நிலையத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பலரையும் சோகத்தில் ஆழ்த்திய இளம் தந்தையின் மரணம் - விசாரணையில் வெளியான தகவல் | School Students Killed Young Father Investigation

இதன்போது சந்தேகநபர்களின் உறவினர்கள், நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள வீதியில் வானை நிறுத்தி சில பொருட்களை வழங்கியதாக கொலை செய்யப்பட்ட நபரின் உறவினர்களால் சிறைச்சாலை புலனாய்வுப்பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை உயிரிழந்தவரின் சகோதரர் ஒருவர் கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்து சிறைச்சாலை அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில்,  இது தொடர்பில் உயிரிழந்த ரங்காவின் மூத்த சகோதரர் தெரிவிக்கையில், 

சந்தேகநபர்களின் உறவினர்கள், நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள வீதியில் வானை நிறுத்தி சில பொருட்களை வழங்கியதினை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வந்தோம். சம்பவத்தை கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்தோம். சந்தேகநபர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், எதிர் தரப்பினரான, எங்கள் மீது பலி விழும்.எனவே இதனை அடுத்த வழக்கில், வழக்கறிஞர் மூலம், நீதிமன்றத்தில் தெரிவிக்க, சிறைத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். அடுத்த வழக்கில் இந்த சம்பவத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்க எண்ணியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US