பலரையும் சோகத்தில் ஆழ்த்திய இளம் தந்தையின் மரணம் - விசாரணையில் வெளியான தகவல்

Sri Lanka Sri Lanka Police Investigation Death
By Dhayani Feb 17, 2023 06:28 AM GMT
Report

மத்துகம - குருதிப்பிட்ட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களால் கொடூரமான முறையில் தாக்கி கொல்லப்பட்ட இளம் தந்தையின் சடலம் அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 16 வயதுடைய சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை சிறுவர் தடுப்பு நிலையத்தில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் மத்துகம - குருதிப்பிட்ட பிரதேசத்தில் வசித்து வந்த ரங்கவிராஜ் ஜயசிங்க என்ற 34 வயதுடைய ஆசிரியராவார்.

கடந்த 14 ஆம் திகதி பிற்பகல் தனது வீட்டுக்கு தேவையான சில பொருட்களை எடுத்து வருவதற்காக கல்மட்ட பிரதேசத்திற்குச் சென்ற போது எதிர்பாராத விதமாக இந்த துயர சம்பவம் நேர்ந்துள்ளது.

பலரையும் சோகத்தில் ஆழ்த்திய இளம் தந்தையின் மரணம் - விசாரணையில் வெளியான தகவல் | School Students Killed Young Father Investigation

கொலைக்கான காரணம்

சம்பவத்தில் உயிரிழந்த நபர் வீதியில் பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வேகமாக பயணித்த மூன்று மாணவர்களை நிறுத்தி அறிவுரை வழங்கி எச்சரித்துள்ளார்.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த மாணவர்கள் பாதுகாப்பு தலைக்கவசத்தை கொண்டு ஆசிரியரை கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த விராஜ் வெலிபன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 11 மாத பெண் குழந்தையின் தந்தை எனவும், குழந்தையின் பிறந்த தினத்திற்காக பல ஏற்பாடுகளை செய்துள்ளதுடன், தொழில் வாய்ப்பிற்காக வெளிநாடு செல்ல தயாராகி வந்துள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பலரையும் சோகத்தில் ஆழ்த்திய இளம் தந்தையின் மரணம் - விசாரணையில் வெளியான தகவல் | School Students Killed Young Father Investigation

சமூக வலைதளங்களில் பலர் இரங்கல்

குறித்த தாக்குதலை மேற்கொண்ட மாணவர்கள் உயிரிழந்த நபரின் மனைவியிடம் 11 ஆம் தரத்தில் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

சமூகத்தின் மீதான அக்கறையுடன் ஒரு ஆசிரியராக தனது கடமையை செய்த நபர் மீதான மனிதாபிமானமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட கொலை குறித்து சமூக வலைதளங்களில் பலரும் தமது எதிர்ப்பினையும், இரங்கல்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

மேலும், சிலர் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் குறித்து பொறுப்பாக செயற்படுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.    

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், விசுவமடு

16 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US