பாடசாலைக்கு மாணவர்களை அனுப்புவது தொடர்பில் வைத்தியர் வெளியிட்ட தகவல்
சுகாதார பாதுகாப்புடன் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் பெற்றோர் தேவையற்ற அச்சம் அடையத் தேவையில்லை என சுகாதார அமைச்சின் சிறுவர் பாதுகாப்பு விசேட வைத்தியர் சித்திரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் கல்வி அமைச்சு பொறுப்புடன் செயற்படுவதாக வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்து மாகாண பாடசாலைகளுக்கும் தேவையான சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் கல்வி அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேல் மாகாணத்தை சேர்ந்த ஆசிரியர்கள் வேறு மாகாண பாடசாலைகளில் பணியாற்றுவதென்றால், அவர்களை அழைப்பதா இல்லையா என்பது தொடர்பில் அதிபரே தீர்மானிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam