பெரஹர நிகழ்வில் ஏற்பட்ட அனர்த்தம்! பாடசாலை மாணவரொருவர் பரிதாபமாக உயிரிழப்பு
Kalutara
Sri Lanka
By Dhayani
களுத்துறை - தொடங்கொட பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற பெரஹர நிகழ்வின் போது மின்சாரம் தாக்கியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தொடம்கொட - ஹர்மன் வத்த பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவனே இன்று காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்த மாணவர் பெரஹர நிகழ்வின் போது தீப்பந்தங்களை சுழற்றியபோது இரும்பு வளையம் அருகிலிருந்த மின்சார கம்பியில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது மாணவனின் சடலம் களுத்துறை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
3 கிரகங்களின் அரிய சேர்க்கையால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! Manithan
Tamizha Tamizha: அரங்கத்தில் இளம்பெண் வடித்த கண்ணீர்... அப்பாவின் கடைசி முகத்தை கூட பார்க்கலையே Manithan
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US