இலங்கையில் ஆபத்தான செயல்கள் - மாணவனின் மரணம் தொடர்பில் பொலிஸார் அதிர்ச்சித் தகவல்

Sri Lanka Police Kurunegala Death
By Vethu May 12, 2026 03:41 PM GMT
Report

குருணாகலில் மாணவன் ஒருவர் உயிரை மாய்த்துள்ள நிலையில், அதன் பின்னணி குறித்து பொலிஸார் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

கையடக்க தொலைபேசியில் விளையாட்டு ரீதியான சூதாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், யாரின் அறிவுறுத்தலுக்கு அமைய உயிரை மாய்த்துக் கொண்டான என்பது குறித்து குற்றப் புலனாய்வு பிரிவி விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

குருணாகல் நகரின் பிரபல சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த 16 வயதுடைய சந்தரூ தெவ்மிண பண்டார என்ற மாணவன் 4 மாடி கட்டிடத்தின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

மாணவனின் மரணம்

மிகவும் திறமையான மாணவன், கடந்த 8ஆம் திகதி அதிகாலை தான் வசித்து வந்த குருநாகல் உடவல்பொல வீதியிலுள்ள வீட்டிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் ஆபத்தான செயல்கள் - மாணவனின் மரணம் தொடர்பில் பொலிஸார் அதிர்ச்சித் தகவல் | School Student Dies Mysteriously

சட்டத்தரணியான தந்தைக்கும் ஆசிரியையான தாய்க்கும் பிறந்த குடும்பத்தின் மூத்த மகனான சந்தரூ, கல்வியில் காட்டிய சிறப்பான திறமை காரணமாக பாடசாலையில் இரண்டு வகுப்புகள் தரமுயர்த்தப்பட்டவராகும்.

பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காகவே குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை அடிப்படையில் மாணவன் அவரது 2 தங்கைகள் மற்றும் பெற்றோர் வசித்து வந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் கட்டிடத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் மாணவனின் உடல் கீழே விழுந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

பொலிஸாரின் சந்தேகம்

மாணவன் உயிரிழந்த இடத்தில் இருந்த அவரது தந்தையின் கையடக்கத் தொலைபேசியில் இணையத்தள சூதாட்ட விளையாட்டு இயங்கிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆபத்தான செயல்கள் - மாணவனின் மரணம் தொடர்பில் பொலிஸார் அதிர்ச்சித் தகவல் | School Student Dies Mysteriously

தாய்க்குத் தெரியாமல் அறையை விட்டு வெளியே சென்ற மாணவன், உயிரிழப்பதற்கு முன்னர் நீண்ட நேரம் தந்தையின் தொலைபேசியில் இந்த இணைய விளையாட்டில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை 3.35 மணியளவில் கேட்டதாகக் கூறப்படும் ஒரு பயங்கரமான சத்தத்துடன், இரும்பு வேலியிலும் மோதி கீழே விழுந்த இந்த மாணவனின் மரணம் ஒரு விபத்தா அல்லது கையடக்கத் தொலைபேசி ஊடாக வழங்கப்பட்ட கட்டளைக்குக் கீழ்ப்படிந்தமையா என்ற பலத்த சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

தலை மற்றும் மார்பில் ஏற்பட்ட பலத்த காயங்கள் மற்றும் அதிக இரத்தப்போக்கு மரணத்திற்குக் காரணமாக இருந்தாலும், குற்றத்தல புலனாய்வுப் பிரிவினரின் தீவிர கவனத்திற்குள்ளான குறித்த தொலைபேசி விளையாட்டு, சில நேரங்களில் விளையாடுபவரின் மனதை விகாரப்படுத்தி உயிரை மாய்க்க கட்டளையிடும் அல்லது அதற்குத் தூண்டும் தன்மையைக் கொண்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

தன்னால் கட்டுப்படுத்த முடியாத ஒரு மனநிலையின் காரணமாக அவர் தனது உயிரைத் மாய்த்துக் கொண்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US