நயினாதீவில் பாடசாலை அதிபர் நீரில் மூழ்கி மரணம்

Jaffna Northern Province of Sri Lanka Death
By Theepan May 28, 2026 03:31 PM GMT
Report

யாழ்ப்பாணம் நயினாதீவு பகுதியில் இன்று(28) இடம்பெற்ற துயரமான படகு விபத்தில், நயினாதீவு ஸ்ரீ கணேசா கனிஷ்ட மகா வித்தியாலய அதிபர் நடராசா மயூரன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இன்று (28.05.2026) மாலை நயினாதீவிலிருந்து யாழ்நகர் நோக்கி நண்பர்களுடன் இயந்திரப் படகில் குறிகட்டுவான் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, படகு கவிழ்ந்ததாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராகுல் காந்தியுடனான சந்திப்பு ரத்து! அவசரமாக சென்னை புறப்பட்ட தமிழக முதலமைச்சர் விஜய்

ராகுல் காந்தியுடனான சந்திப்பு ரத்து! அவசரமாக சென்னை புறப்பட்ட தமிழக முதலமைச்சர் விஜய்

 நீரில் மூழ்கி மரணம் 

இந்த விபத்தில் நீரில் மூழ்கிய  48 வயதுடைய அதிபர் நடராசா மயூரன் அகால மரணம் அடைந்துள்ளார், இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.

நயினாதீவில் பாடசாலை அதிபர் நீரில் மூழ்கி மரணம் | School Principal Drowns In Boat Accident

அவர் அண்மையில் புங்குடுதீவிலிருந்து நயினாதீவு ஸ்ரீ கணேசா கனிஷ்ட மகா வித்தியாலயத்தின் அதிபராக பொறுப்பேற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கல்விப் பணியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வந்த அவரின் திடீர் மறைவு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விச் சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த அதிபரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், மாணவர்களுக்கும் மற்றும் சக ஆசிரியர்களுக்கும் பலரும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு தற்போது நயினாதீவு பிரதேச வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பதறும் மத்திய கிழக்கு..! ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா பயங்கர தாக்குதல்

பதறும் மத்திய கிழக்கு..! ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா பயங்கர தாக்குதல்

you may like this


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US