பாடசாலை மாணவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்: சீனாவின் உதவிகள் தொடர்பில் வெளியான தகவல்கள்
500 மில்லியன் யுவான் பெறுமதியான இரண்டு தொகுதிகளை கொண்ட 500 மெட்ரிக் தொன் அரிசி நாட்டை வந்தடைந்துள்ளது.
இலங்கைக்கான சீன தூதரகம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
சீன உதவி
Two batches of 500 MTs rice under ??500 million RMB emergency humanitarian assistance arrived in Colombo on 16th & 19th July. So far, 3,000 MTs of rice has been handed over to ?? MoE for 1.1 million children in 7,900 schools across the island under the School Meal Program. pic.twitter.com/lK8h5xHrK7
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) July 21, 2022
இதற்கமைய, முதலாவது அரிசி தொகுதி கடந்த 16 ஆம் திகதியும் இரண்டாவது தொகுதி 19 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்துள்ளது.
இலங்கைக்கான சீன தூதரகம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்
பாடசாலை மாணவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தின் கீழ், 7,900 பாடசாலைகளில், 1.1 மில்லியன் சிறுவர்களுக்காக 3 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி கல்வி அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.





ட்ரம்பால் 25 பில்லியன் டொலர் வருவாயை இழக்கும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள ஆசிய நாடொன்று News Lankasri
