மேலும் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைத்தது சதொச
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 5 அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
மக்களின் வறுமையை போக்குவதற்கான தேசிய வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இவ்வாறு பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த புதிய விலைகளில் பெற்றுக்கொள்ளமுடியும் என லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிய விலை விபரம்

அதன்படி, ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 185 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் சிவப்பு பருப்பின் விலை 378 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு டின் மீன் (425 கிராம்) ஒன்றின் விலை 480 ரூபாவாகவும், மிளகாய்த்தூள் கிலோகிராமொன்றின் விலை 1780 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் நெத்தலியின் விலை 1100 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam