இலங்கை தமிழர்களின் கண்ணீரை வருமானமாக்கும் தென்னிந்திய தொலைக்காட்சிகள்
கடந்த சில நாட்களாக தென்னிந்திய தொலைக்காட்சியொன்றில் நடாத்தப்படும் இசைநிகழ்ச்சியொன்று தொடர்பில் இணையத்தில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அதாவது குறித்த நிகழ்ச்சியில் இலங்கை சார்பில் இருவரும் இலங்கையிலிருந்து சென்று சுவிஸர்லாந்திலுள்ள ஏதிலியான ஒருவரும் கலந்துக்கொண்டுள்ளார்கள்.
அதில் அம்பாறை சேர்ந்த ஒருவர் கலந்துக்கொண்ட காட்சி ஒலிபரப்ப பட்ட போது அதையும் கண்ணீருடன் அனுதாபம் தேடும் விதமாகவே ஒலிபரப்பட்டது.
மலையகசிறுமி சினேகா விவகாரமே தற்போது மிகவும் பேசுபொருளாகியுள்ளது.
இதுதொடர்பில் இலங்கை கலைஞர்கள் தங்களது கருத்துக்களை எம்முடன் பகிர்ந்துக்கொண்டுள்ளனர்.
சிரேஸ்ட ஊடகவியலாளர் கஜமுகன், நடிகை நிரஞ்சனி, இயக்குனர் ரணில் பிரசாத், ஆகியோர் லங்காசிறிக்கு வழங்கிய கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காணலாம்....





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri
