இலங்கை தமிழர்களுக்கு தமிழீழம் தேவையில்லை! நாடாளுமன்றில் ஆவேசம்
தமிழீழ விடுதலைப் புலிகளால் அடைய முடியாத இலக்கை தமிழ் டயஸ்போறா அமைப்பினர் அடைவதற்கு முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் என்ற போர்வையில் இலங்கைக்கு எதிராக கூட்டுச்சதியை தமிழ் டயஸ்போறாக்கள் முன்னெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு தமிழீழம் தேவையில்லையென தெரிவித்த அவர், தெற்கிலும் தமிழர்கள் வாழ்ந்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் கொழும்பில் வாழ்கின்ற சில தமிழ் அரசியல்வாதிகளே தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக ஈழம் என்ற கோசத்தை எழுப்புவதாகவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 18 மணி நேரம் முன்

பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம்: பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் இன்று முக்கிய அறிவிப்பு News Lankasri
