நாட்டை பிரிக்க போராடியவர்களே விடுதலைப் புலிகள்! அரசாங்கத்தை விளாசித்தள்ளிய சரத்
யுத்தத்தில் உயிரிழந்த படையினர், தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அனைவரையும் நினைவுகூரும் வகையில் “நினைவுத்தூபி” ஒன்றை அமைக்க அமைச்சரவை வழங்கிய அங்கீகாரத்தை நல்லிணக்கம் என்று கூறக்கூடாது, இதற்குப் பெயர் கோழைத்தனம் என முன்னாள் அமைச்சரும், அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் இந்த செயல் பெரும் வெட்கக் கேடானது எனவும் அவர் அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளார்.
அத்துடன் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த முப்படையினரையும், பயங்கரவாதிகளான விடுதலைப் புலிகளையும் எவ்வாறு சம நிலையில் பார்க்க முடியும்?
நாட்டில் அரசியலமைப்பினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒருமைப்பாட்டை பாதுகாக்கவே முப்படையினர் போராடினார்கள். விடுதலை புலிகள் நாட்டைப் பிரிக்க போராடினார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 7 மணி நேரம் முன்
'சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது'.. நடிகை சைத்ரா அச்சரின் கிளாமர் புகைப்படங்கள் Cineulagam
போராட்டத்திற்கு பிறகு தமிழுக்கு பிறந்த குழந்தை, ஆனால் எதிர்ப்பாரா திருப்பங்களுடன்... சின்ன மருமகள் சீரியல் புரொமோ Cineulagam