சரத் பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப நேரிடும் : சி.வி விக்னேஸ்வரன்
Jaffna
Sarath Fonseka
Sri Lanka Politician
Sri Lankan political crisis
C. V. Vigneswaran
By Theepan
சரத் பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு தான் அனுப்ப வேண்டி நேரிடும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சமஷ்டி கோருபவர்களை லண்டனில் போய் கோருமாறு சரத்பொன்சேகா வெளியிட்ட கருத்திற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எங்களை லண்டனுக்கு போக சொன்னால் அவரை நாங்கள் போத்துக்கல்லுக்கு தான் அனுப்ப வேண்டி வரும் பொன்சேகா என்பது சிங்கள பெயருமல்ல தமிழ் பெயரும் அல்ல அவரை போத்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி வரும் என கூறியுள்ளார்
சமஷ்டி கோருபவர்களை லண்டன் போக சொன்னால் நாங்கள் அவரை போர்த்துக்கல்லுக்கு போகுமாறு கோர வேண்டி வரும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
ஏர் பிரான்ஸ் விமானம் தரையிறங்க அனுமதி மறுத்த அமெரிக்கா: ஒற்றை பயணியால் நடுவானில் உருவான பீதி News Lankasri
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam
முத்து தலையில் இடியை இறக்கிய சிந்தாமணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான் Cineulagam
எலான் மஸ்க்கிற்கு சீனா போட்ட ஸ்கெட்ச்: ஹனிடிராப்பில் தலைவர்களை சிக்க வைக்க சீனா திட்டம்? News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US