பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகும் கிரிக்கெட் ஜாம்பவான் !

Sanath Jayasuriya Sri Lanka Cricket
By Kamal Feb 28, 2026 04:38 AM GMT
Report

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் தற்போதைய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளருமான சனத் ஜயசூரிய தனது பதவியிலிருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வந்த சனத் ஜயசூரிய, நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஆண்கள் ரி10 உலகக் கிண்ண தொடரில் இன்று பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணிக்கு எதிரான சூப்பர் எட்டு போட்டிக்குப் பின்னர் தனது பதவியில் இருந்து விலக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த உலகக் கிண்ண தொடர் நிறைவடைந்ததும் தாம் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக ஜயசூர்யா முன்பே தெரிவித்திருந்தார்.

பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகும் கிரிக்கெட் ஜாம்பவான் ! | Sanath To Resign

தன்னுடைய தலைமை பயிற்சியாளர் ஒப்பந்தம் இன்னும் செல்லுபடியாக இருந்தாலும், போட்டித் தொடருக்கு அப்பால் அந்தப் பொறுப்பில் தொடர விருப்பமில்லை எனவும் அவர் உறுதிப்படுத்தியிருந்தார்.

2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்தியாவுக்கு எதிரான தொடருக்காக இடைக்கால தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஜயசூரிய, அதே ஆண்டின் இறுதியில் நிரந்தர தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்றார்.

அவரது பதவிக்காலத்தில் இலங்கை தேசிய கிரிக்கெட் அணி அனைத்து வடிவங்களிலும் மொத்தம் 74 போட்டிகளில் விளையாடி, 34 வெற்றிகள் மற்றும் 38 தோல்விகளை பதிவு செய்துள்ளது. மேலும் 2 போட்டிகள் முடிவின்றி நிறைவடைந்தன. 

உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் இலங்கை அணி வெளிப்படுத்திய திறமைகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வரும் பின்னணியில் சனத் ஜயசூரியவின் இந்த பதவி விலகல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சனத் ஜயசூரிய தரப்பிலிருந்து பதவி விலகல் தொடர்பில் இதுவரையில் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், சுன்னாகம் கிழக்கு

07 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom

06 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US