சனத் ஜயசூரியவிற்கு வழங்கப்பட உள்ள முக்கிய பதவி
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சனத் ஜயசூரியவிற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகர் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சி ஆலோசகராக மஹல ஜயவர்தன கடமையாற்றும் அதேவேளை, மேலதிக ஆலோசகராக சனத் ஜயசூரிய கடமையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த முடிவு எடுக்கப்பட்டாலும், இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து வருவதாகவும், இறுதி இணக்கம் இன்னும் எட்டப்படவில்லை என்றும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக் குழுவின் தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டதுடன், புதிய உறுப்பினர்கள் தெரிவுக் குழுவிற்காக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam