Super Race மனித இனத்தை உருவாக்க திட்டம்.. எப்ஸ்டீனின் மிரள வைக்கும் செயல்

Donald Trump United States of America World Technology Epstein Files
By Sajithra Feb 08, 2026 10:53 PM GMT
Report

அமெரிக்க பாலியல் குற்றவாளியான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீன், தன்னுடைய விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்டு இருந்த பின்னணி தெரியவந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் 2018 ஆண்டு பகுதியில் கண்டறியப்பட்டு ஒரு குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தற்போது அமெரிக்க நீதித்துறையினால், எப்ஸ்டீன் தொடர்பான இலட்சக்கணக்கான கோப்புக்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இவ்விடயத்தின் பின்னணியும் வெளிப்பட்டுள்ளது. 

ஸ்ரீ ரெலோ கட்சியின் தலைவர் உதயராசா கைது - 7 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவு

ஸ்ரீ ரெலோ கட்சியின் தலைவர் உதயராசா கைது - 7 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவு

தனது விந்தணுக்கள்.. 

அதன்படி, உயிரிழந்த ஜெப்ரி எப்ஸ்டீன் தன்னுடைய விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். 

Super Race மனித இனத்தை உருவாக்க திட்டம்.. எப்ஸ்டீனின் மிரள வைக்கும் செயல் | Epstein Plan Create Super Race His Sperm Revealed

சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட தகவலில், ஜெப்ரி எப்ஸ்டீனுக்கு சொந்தமான 10,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட நியூ மொக்சிகோவின் ஜோரோ ராஞ்ச் எஸ்டேட்டில் 20 பெண்களை திட்டமிட்டு தேர்ந்தெடுத்து Super Race மனித இனத்தை உருவாக்குவது தொடர்பான திட்டத்தை செயல்படுத்த எப்ஸ்டீன் திட்டமிட்டுள்ளார்.

இந்த பெண்களை கருத்தரிக்க வைத்து மரபணு தொழில்நுட்பம் மூலமாக அவர்களின் கர்ப்ப காலத்திலேயே குழந்தைகளுக்கு அசாதாரண ஆற்றலையும், அறிவையும் வழங்கி Super Race மனித இனத்தை உருவாக்க ஜெப்ரி எப்ஸ்டீன் விரும்பியுள்ளார்.

சிறீதரனை ஓரங்கட்ட சுமந்திரன் தந்திரோபாயம்..! வெளிச்சத்திற்கு வரும் கட்சியின் உண்மை நிலைப்பாடு

சிறீதரனை ஓரங்கட்ட சுமந்திரன் தந்திரோபாயம்..! வெளிச்சத்திற்கு வரும் கட்சியின் உண்மை நிலைப்பாடு

பகீர் திட்டம் 

ஜெப்ரி எப்ஸ்டீன் தன்னுடைய திட்டத்திற்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முன்னணி அறிவியல் விஞ்ஞானிகளுக்கு தன்னுடைய தனித்தீவில் விருந்தளித்துள்ளார்.

Super Race மனித இனத்தை உருவாக்க திட்டம்.. எப்ஸ்டீனின் மிரள வைக்கும் செயல் | Epstein Plan Create Super Race His Sperm Revealed

மேலும் ஹார்வர்டு பல்கலைக்கழகம் உட்பட பல முன்னணி பல்கலைக்கழகங்களுக்கு ஜெப்ரி எப்ஸ்டீன் நிதியுதவி வழங்கியுள்ளார்.

அத்துடன் தன்னுடைய தலை மற்றும் பிறப்புறுப்பை உறை நிலையில் சேமித்து வைத்து எதிர்கால தொழில்நுட்பம் மூலமாக தன்னை மீண்டும் உயிர்ப்பிக்க எப்ஸ்டீன் விரும்பியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.  

அமெரிக்காவின் மிரட்டல் மொழிகளுக்கு அடி பணியப் போவதில்லை– ஈரான்

அமெரிக்காவின் மிரட்டல் மொழிகளுக்கு அடி பணியப் போவதில்லை– ஈரான்

மரண அறிவித்தல்

சுழிபுரம், மலேசியா, Malaysia, இலங்கை, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
மரண அறிவித்தல்

Bidor, Malaysia, வல்வெட்டித்துறை, முருங்கன், திருகோணமலை

24 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
நன்றி நவிலல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, முரசுமோட்டை

24 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
நன்றி நவிலல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கொக்குவில், London, United Kingdom

21 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, திருநெல்வேலி

27 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Hamburg, Germany, Wenden, Germany

24 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Winterthur, Switzerland

25 Mar, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், அரியாலை

26 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்கொழும்பு, இளவாலை, ஜேர்மனி, Germany

25 Mar, 2011
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சொலோதென், Switzerland

25 Mar, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bondy, France

28 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US