சாணக்கியனுக்கும், ஹர்சவிற்கும் நாடாளுமன்றில் கடுமையான வாதவிவாதம்! இடையில் இணைந்த சுமந்திரன்

Dr Harsha De Silva M A Sumanthiran Shanakiyan Rasamanickam China
By Mayuri Dec 02, 2022 06:38 AM GMT
Report

நாடாளுமன்றில் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் உரையினை தொடர்ந்து கடுமையான வாதவிவாதங்கள் பதிவாகியிருந்தன.

சீனாவிற்கு எதிராக சாணக்கியனின் கருத்து

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கருத்து தெரிவிக்கையில், சீனா வீட்டுக்கு போ என்ற கோசத்திற்கு தலைமை ஏற்கப் போகிறேன் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.


அத்துடன் இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு சீனா உதவவில்லை. அதற்கு பதிலாக சீனா, தொடர்ந்தும் இலங்கையை கடன் பொறிக்குள் வைத்திருக்கவே முயற்சிக்கிறது.

நான் அண்மையில் இது தொடர்பில் நாடாளுமன்றில் தெரிவித்த கருத்துக்கு, கொழும்பில் உள்ள சீனத்தூதரக பேச்சாளர், டுவிட்டரில் பதில் வழங்கியுள்ளார். இது, இலங்கை மக்களின் இறைமைக்கு எதிரான செயலாகும்.

சாணக்கியனுக்கும், ஹர்சவிற்கும் நாடாளுமன்றில் கடுமையான வாதவிவாதம்! இடையில் இணைந்த சுமந்திரன் | Sanakkiyan Harsha De Silva At Parliament

எனவே சீனாவின் இந்த செயற்பாடு நிறுத்தப்பட வேண்டும். இதனை விடுத்து 22 மில்லியன் இலங்கை மக்களுக்கு நன்மை செய்யவேண்டுமானால், இலங்கைக்கு வழங்கியுள்ள கடனை ரத்துச் செய்ய வேண்டும்.

அல்லது சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்காக மறுசீரமைப்புக்கு உதவ வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ஹர்ச டி சில்வா எதிர்ப்பு

இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா, சாணக்கியனுக்கு தமது கருத்தை வெளியிட உரிமையுள்ளது. இருப்பினும் சர்வதேச நாடுகளுடன் இணைந்து செல்ல வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை சீனா வீட்டுக்கு போ என்ற கோசம் தொடர்பிலும் ஹர்ச தமது கருத்தை வெளியிட்டதையடுத்து அவரின் கருத்தை ஆட்சேபித்து சாணக்கியன் குரல் எழுப்பிய போதும், சாணக்கியனுக்கு சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினர் அனுமதி வழங்கவில்லை.

சாணக்கியனுக்கும், ஹர்சவிற்கும் நாடாளுமன்றில் கடுமையான வாதவிவாதம்! இடையில் இணைந்த சுமந்திரன் | Sanakkiyan Harsha De Silva At Parliament

இதனை தொடர்ந்து தமது கட்சியின் உறுப்பினரின் கருத்துக்கு எதிர்க்கட்சியின் உறுப்பினரான ஹர்ச டி சில்வா, விமர்சனம் வெளியிட முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் விவாதித்த நிலையில் இரு தரப்பிற்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US