பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்: சாணக்கியன் சீற்றம்(Video)
மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை விடயத்தில் தீர்வு காணாவிடில் கொழும்பிலுள்ள சிவில் சமூகங்களை ஒன்றினைத்து ஒரு பாரிய போராட்டத்தை முன்னெடுக்க நாங்கள் தயங்க மாட்டோம் என நாடளுமன்ற உறுபப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மயிலத்தமடு மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பாக ஜானதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார் என பொய்யான செய்தியை பரப்பி வருகின்ற நிலையில் ஜானதிபதி இந்த பிரச்சினையில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கூறியிருந்தார்.
அத்துடன் இந்த பிரச்சினைக்கான தீர்வு தாமதமடைந்தால் வடக்கு மற்றும் கிழக்கில் ஏற்படவுள்ள பாரிய பிரச்சினைக்கு இதுவே ஆரம்ப புள்ளியாகிவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மயிலத்தமடு மேய்ச்சல்தரை விவகாரம் தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
குணசேகரன் செய்த விஷயத்தால் பெண்கள் உச்சக்கட்ட அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri