ஈரானுக்கு பயந்து ஓடிய அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல்! பற்றி எரியும் ஹார்முஸ் நீரிணை
அமெரிக்காவின் பிரம்மாண்டமான 'யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்' (USS Abraham Lincoln) போர்க்கப்பல் ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக பின்வாங்கியுள்ளதாக வெளியாகும் தகவல்கள் சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் மிகப்பெரிய போர்க்கப்பல்களில் ஒன்றான ஆபிரகாம் லிங்கன், ஈரானுக்கு அஞ்சி ஓடியதா? அல்லது இது ஒரு தந்திரோபாய நகர்வா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
உலக எண்ணெய் வர்த்தகத்திறகான கப்பல்கள் பயணம் செய்யும் முக்கிய இடமான ஹார்முஸ் நீரிணையில் பதற்றமான சூழ்நிலையே நிலவுகின்றது.
அதனால் பல கப்பல்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஈரான் தனிநாடாக 14 அரபு நாடுகளை தாக்கியுள்ள நிலையில் அவர்கள் யாரும் ஈரானை தாக்கவில்லை எனவே இத்தனை நாடுகள் சேர்ந்தாலும் ஈரானை சமாளிக்க முடியாது என்று இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி..
ஈரானை கைப்பற்ற நினைத்தால்.. வளைகுடாவை படையெடுத்தவர்களின் இரத்தத்தால் ஓடச் செய்வோம்! விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளிடம் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam