இரத்தப்போக்கு ஏற்பட்டே மரணிப்பர்! : அரசியல்வாதிகளுக்கு சாபம் இடும் சமீர பெரேரா
Sri Lanka
Politicians
Sameera Perera
Bleed
By Rakesh
"மக்களின் இரத்தத்தை உறிஞ்சுபவர்கள் இரத்தப்போக்கு ஏற்பட்டே மரணிப்பார்கள்" என ஐக்கிய பிரஜைகள் ஒன்றியத்தின் ஒருங்கமைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
"கடந்த இரு தினங்களுக்குள் அரசிலுள்ளவர்கள் உட்கொண்ட உணவு தொடர்பான விடயங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
அரசில் சுவாசிப்பவர்கள் இருப்பார்களாயின் அவர்கள் உட்கொண்ட உணவுகள் சமிபாடு
அடையுமா என்றே கேட்க விளைகின்றோம் என இதன்போது தெரிவித்துள்ளார்.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 63 Reviews
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US