ஐக்கிய மக்கள் சக்தியில் ஏற்பட்டுள்ள உள்ளக வெடிப்பு:தொகுதி அமைப்பாளர் ஒருவர் விலகல்
Sajith Premadasa
Samagi Jana Balawegaya
By Kanthan
ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினரும் இரத்மலானை தொகுதி அமைப்பாளர் திடீரென பதவி விலகியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்மலானை தேர்தல் தொகுதி அமைப்பாளராகப் பணியாற்றிய வைத்தியர் சமல் சஞ்சீவ அப்பதவியிலிருந்தும் கட்சியில் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக விலகியுள்ளார்.
தேசியப் பாதுகாப்பு என்ற போர்வையில் தகவல் வழங்கலை மறுக்க முடியுமா? மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
விலகலுக்கான காரணம்
மேலும் இவர் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

கட்சியில் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக விலகுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2024 ஒக்டோபர் 7 ஆம் திகதி அவர் இரத்மலானை தொகுதி அமைப்பாளரராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் நியமிக்கப்பட்டார்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 259 Reviews
Mr. Yogi Jayaprakash
4.6 34 Reviews
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan
ஸ்காட்லாந்தில் கொடூர பாலியல் குற்றவாளி தப்பியோட்டம்: தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US