தேசியப் பாதுகாப்பு என்ற போர்வையில் தகவல் வழங்கலை மறுக்க முடியுமா? மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

Gotabaya Rajapaksa Sri Lanka Air Force NPP Government
By Kanthan Apr 25, 2026 11:06 PM GMT
Report

தேசியப் பாதுகாப்பு என்ற போர்வையில் நிதி முறைகேடுகளையோ அல்லது நிர்வாக நடவடிக்கைகளையோ மறைக்க முடியாது என்பதற்கான ஒரு வலுவான தீர்பபை முன்னுதாரணமாக காட்டி அதை மிகச் சிறப்பாகப் பகுப்பாய்வு செய்த சட்டத்தரணி சுரேன் டி. பெரேரா HUMAN RIGHTS LAW CHAMBERS தொகுப்பில் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அதில் அவர் எழுதிய முழுமையான குறிப்பு. இலங்கை கடற்படைக்கு ஏ. ஏ. எம். ரிப்தி அலி சமர்ப்பித்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட விபரங்களை தரமறுத்து கடற்படை தாக்கல் செய்த மேன் முறையீட்டு வழக்கிலேயே இந்த தீர்ப்பு 2026 மார்ச் 19 திகதி வழங்கப்பட்டுள்ளது.

ஐ.நா. உதவிப் பொதுச்செயலாளருடன் பாதுகாப்புச் செயலாளர் முக்கிய பேச்சுவார்த்தை!

ஐ.நா. உதவிப் பொதுச்செயலாளருடன் பாதுகாப்புச் செயலாளர் முக்கிய பேச்சுவார்த்தை!

இலங்கை கடற்படைக்கு எதிரான தீர்ப்பு

RTI  கோரிக்கையை இலங்கை கடற்படை சட்டத்தின் பிரிவு 5(1) (ஆ) (i)-இன் அடிப்படையில் அதாவது அது தேசியப் பாதுகாப்பிற்குப் அச்சசுறுத்தல் என்ற அடிப்படையில் இந்தத் தகவல் கோரிக்கையை அடியோடு நிராகரித்தது.

அதன்படி தகவல் கோரியவர் இதை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிடம் மேன்முறையீடு செய்தார்.

2023-ஆம் ஆண்டில் அந்த மேன்முறையீட்டு விசாரணையின் மீதான தனது தீர்ப்பில் ஆணைக்குழு  குறித்த சில தகவல்களை கடற்படை வழங்கப்பட வேண்டும் என்றும் ஏனைய தகவல்கள் குறித்த கடற்படையின் நிலைப்பாடு சரியானது என்றும் முடிவு செய்தது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக கடற்படை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடற்படையால் முன்வைக்கப்பட்ட முக்கிய வாதங்களில் ஒன்று இலங்கையின் தேசியப் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை வெளியிடுவதை ஒரு குற்றச் செயலாக கருதும் 1955-ஆம் ஆண்டின் அரச இரகசியங்கள் சட்டம் எண் 32-இன் கீழ் தகவலை வழங்க மறுத்ததாக வாதிட்டது.

இருப்பினும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த வாதத்தை நிராகரித்து தனது தீர்ப்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) பிரிவு 4-ஐ உறுதி செய்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஏனைய சட்டங்களை விட மேலோங்கி நிற்கிறது என்று கூறியது.

தேசியப் பாதுகாப்பு என்ற போர்வையில் தகவல் வழங்கலை மறுக்க முடியுமா? மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு | Rti Act Ministry Of Defence Sri Lanka

இந்தத் தீர்ப்பின் மூலம் கருத்துச் சுதந்திர உரிமை மற்றும் தகவல் பெறும் உரிமை ஆகியவை முறையான தேசியப் பாதுகாப்புக் காரணங்களுக்காக மட்டுமே கட்டுப்படுத்தப்பட முடியும் என்பதைத் தெளிவுபடுத்தும் சர்வதேச சட்டத் தரமான ஜோகன்னஸ்பர்க் கோட்பாடுகளை முதன்முறையாக இலங்கைச் சட்டத்தில் இணைக்கவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு இலங்கையில் தகவல் அறியும் உரிமையை (RTI) ஒரு படி மேல் நிலைக்கு உயர்த்தியுள்ளது.

மேலும் அதன் மிக முக்கியமான சாதனை மற்ற அனைத்து சட்டங்களுக்கும் மேலாக தகவல் சட்டத்தை நிறுவியதாகும்.

ஆரகலய போராட்டத்தில் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய கடற்படை கப்பலில் தப்பிச் சென்றமை தொடர்பில் 8 குறிப்பிட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தகவல் கோரிக்கையானது கப்பலில் ஏறியதற்கான சான்றிதழ் கப்பலின் பெயர் செலவழித்த நேரம் மற்றும் பயணித்த இடங்கள் அவருடன் இருந்த மற்ற நபர்களின் பெயர்கள் கடற்படையால் செய்யப்பட்ட மொத்த செலவினம் மற்றும் பணம் செலுத்தியவர் யார் போன்ற தகவல்களே கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அரச நிதி இணைய ஊடுருவல் விவகாரம்! இரகசிய விசாரணையில் வெளியான தகவல்

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அரச நிதி இணைய ஊடுருவல் விவகாரம்! இரகசிய விசாரணையில் வெளியான தகவல்

 

மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
அகாலமரணம்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
மரண அறிவித்தல்
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US