சுரேஷ் சலே உயிர்த் தியாகம் செய்யவும் தயார் : முன்னாள் எம்.பி தெரிவிப்பு

Sarath Weerasekara Easter Attack Sri Lanka Suresh Salley
By Kamal Jun 15, 2026 11:02 PM GMT
Report

புலனாய்வு தகவல்களை பாதுகாப்பதற்காக தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஸ் சலே உயிரையும் தியாகம் செய்யத் தயாராக உள்ளார் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் சலே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தற்போது கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

எதிர்காலத்தில் சட்டப்படி நடவடிக்கை

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே சரத் வீரசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு அவரை நேரில் சென்று பார்க்க வாய்ப்புக் கிடைக்கவில்லை எனவும், ஆனால் சலேயின் மனைவியும் மகனும் அவரைச் சென்று பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் சலே உயிர்த் தியாகம் செய்யவும் தயார் : முன்னாள் எம்.பி தெரிவிப்பு | Salley Ready To Give Is Life

தமக்குத் தெரிந்த புலனாய்வுத் தகவல்களைத் தேவையற்ற தரப்பினருக்கு வழங்கக் கூடாது என்பதில் சுரேஷ் சலே மிக உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொள்கை ரீதியான காரணத்திற்காக அவர் தற்போது உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் எனவும் தனது உயிர் போனாலும், தேசத்தின் பாதுகாப்பைக் காட்டிக்கொடுக்க மாட்டேன், தேவையற்றவர்களுக்குப் புலனாய்வுத் தகவல்களை வழங்க மாட்டேன் என்பதே அவரது நிலைப்பாடாகும். நாட்டின் மீதும் தேசியப் பாதுகாப்பின் மீதும் பற்றுக்கொண்ட ஒரு தேசப்பற்றாளர் தான் இப்படிச் செய்வார் என பாராட்டியுள்ளார்.

இது மிகவும் துரதிர்ஷ்டவசமான நிலை. அவர் உயிர் வாழ வேண்டும். தயவுசெய்து உணவை உட்கொண்டு தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுமாறு அவரிடமும் அவரது மனைவியிடமும் தாம் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

அப்போதுதான், அவருக்கு எதிராக அநீதியாகச் செயல்படுபவர்களுக்கு எதிராக எங்களால் எதிர்காலத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என சரத் வீரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.  

சுரேஷ் சலே விவகாரத்தில் அதிரடி திருப்பம் : வெளிநாட்டில் சிக்கப்போகும் முக்கிய புள்ளி

சுரேஷ் சலே விவகாரத்தில் அதிரடி திருப்பம் : வெளிநாட்டில் சிக்கப்போகும் முக்கிய புள்ளி

உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதல் : வரலாற்றுச் சிறப்புமிக்க மதஸ்தலம் தீக்கிரை - 11 பேர் பலி

உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதல் : வரலாற்றுச் சிறப்புமிக்க மதஸ்தலம் தீக்கிரை - 11 பேர் பலி

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US