கால்நடை தீவன உற்பத்திக்காக அரிசி அல்லது நெல் விற்பனை, பயன்படுத்த தடை: அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
கால்நடைத் தீவன உற்பத்திக்காக அரிசி அல்லது நெல்லை விற்பனை செய்வதையோ அல்லது பயன்படுத்துவதையோ தடைசெய்து நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளது.
2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின் பிரிவு 10(1)(b)(ii) இன் படி வழங்கப்பட்ட உத்தரவு, நேற்று ஜூன் 24 முதல் நடைமுறைக்கு வரும் என அதில் தெரிவிக்கப்பட்டள்ளது,
| இலங்கையர்களுக்கு மத்திய வங்கியின் அவசர அறிவிப்பு! சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் |
வர்த்தமானி அறிவிப்பு
அதன்படி, எந்த ஒரு இறக்குமதியாளர், உற்பத்தியாளர், வர்த்தகர் அல்லது விநியோகஸ்தர், கால்நடைத் தீவனம் தயாரிப்பதற்காகவோ அல்லது வேறு பொருளாகவோ நேரடியாக அரிசி அல்லது நெல்லை இறக்குமதி செய்யவோ, விற்கவோ, அம்பலப்படுத்தவோ, விற்பனை செய்யவோ, சேமித்து வைக்கவோ, கொண்டு செல்லவோ, விநியோகிக்கவோ அல்லது வாங்கவோ அனுமதிக்கப்படுவதில்லை என கால்நடை தீவன உற்பத்தி, வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
| தற்போது தான் கப்பலில் ஏறியுள்ளேன்! ஓரிரு நாளில் வேலையை காட்டுவேன்: தம்மிக்க பெரேரா சூளுரை |
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
தொடர் தோல்வி, ஆனாலும் முயற்சியை கைவிடாத ஷங்கர்.. ரூ. 1000 கோடியில் உருவாகும் பிரம்மாண்ட படம் Cineulagam
இந்தியாவுக்கு வரும் புடின்: விமானத்தில் கொண்டு வரப்பட்ட Aurus Senat கார்! மிரட்டும் தனித்துவம் News Lankasri
