பெருந்தோட்ட நிறுவனங்களின் உரிமங்கள் மாற்றப்பட வேண்டும்: செந்தில் தொண்டமான் ஆதங்கம்
தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பிலான பேச்சுவாத்தையினை தோட்ட கம்பனிகள் புறக்கணித்தமை கண்டிக்கத்தக்க விடயம் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்(Senthil Thondaman) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் தோட்டக்கம்பெனிகள் பங்குபற்றாமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும்,'' தனியார் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தோம். அவர்கள் அதனை புறக்கணித்துள்ளனர்.
நீதிமன்றம் மற்றும் தொழில் அமைச்சின் கருத்துக்களுக்கு அவர்கள் செவி சாய்க்கவில்லை. இது தொடர்பில் நாளை நீதிமன்றுக்கு அறிவிக்கவுள்ளோம்." என்றார்.
குறித்த பேச்சுவார்த்தையின் முடிவில் ஊடகங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
