ஆசியாவின் இரண்டாவது பிரபலமான சுற்றுலாத் தலமாக இலங்கை
2024 ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் இரண்டாவது மிகப் பிரபலமான சுற்றுலாத் தலமாக இலங்கை(Sri Lanaka) பெயரிடப்பட்டுள்ளது.
இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்ட ஆசியாவின் பிரபலமான சுற்றுலாத் தலங்களின் பட்டியலிலேயே இலங்கை இரண்டாவது இடத்தினை பிடித்துள்ளது.
பிரபலமான சுற்றுலாத் தலம்
நாட்டின் தனித்துவமான கலாசார அனுபவங்கள், இயற்கை அழகு, செழிப்பான தேயிலை தோட்டங்கள், பிரமிக்க வைக்கும் கடற்கரைகள் மற்றும் பலதரப்பட்ட வனவிலங்குகளுக்கு பெயர் பெற்ற ஒரு நாடாக இலங்கை அமைந்துள்ளது.

குறித்த பட்டியலில் இந்தோனேசியா முதலாவது இடத்தையும் இலங்கை இரண்டாவது இடத்தையும் தாய்லாந்து மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.
இந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், மே மாதத்தில் இதுவரையில் 79,431 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri