அரச ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு! மற்றுமொரு தகவல் (Video)
அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என பிரதமர் அலுவலக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும் முடிவை பிரதமர் எடுத்ததாகவும் வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை.
சமர்ப்பிக்கப்படவிருக்கும் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் நிவாரணங்கள் வழங்கப்படவுள்ள அதே நேரம் சுகாதாரம் மற்றம் கல்வியைத் தவிர அனைத்து அமைச்சுக்களுக்குமான ஒதுக்கீடுகள் குறைக்கப்படும் என்றும் பிரதமர் அலுவலக ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,
அரச ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு! மற்றுமொரு தகவல் (Video) |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
