ரணிலின் கொள்கை விளக்க உரை மீதான விவாதத்தையும் புறக்கணித்தது சஜித் அணி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை விளக்க உரைமீதான விவாதத்தை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணித்துள்ளது.
9ஆவது நாடாளுமன்றத்தின் 4ஆவது கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (08.02.2023) ஆரம்பமாகியுள்ளது.
அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்தை முன்வைத்து ஜனாதிபதி உரையாற்றினார். ஜனாதிபதியின் இந்த அக்கிராசன உரையை சஜித் அணி புறக்கணித்திருந்தது.
கொள்கை விளக்க உரை மீதான விவாதம்
இந்நிலையில் கொள்கை விளக்க உரை மீதான சபை ஒத்திவைப்புவேளை விவாதம் நேற்று (09.02.2023) நடைபெற்றுள்ளது.
இதேவேளை இன்றைய (10.02.2023) சபை அமர்விலும் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்கவில்லை.
எனினும், ஜனாதிபதியின் உரையை எதிர்த்து சபையில் இருந்து நேற்றுமுன்தினம்
வெளிநடப்பு செய்த சுதந்திர மக்கள் கூட்டணி, நேற்று (09.02.2023) விவாதத்தில்
பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
